ஹட்டன் – நோர்வூட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் காமாட்சி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் இலுப்பையூர் கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை – தைலம்மை அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,வீரமச்சான்பட்டி கிராமம் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை – சியாளம்மை (நோர்வூட்) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் (ஹட்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,நிரூஷன் (மங்களா ஸ்டீல்ஸ், கொழும்பு-12), பிரதீபா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,விக்கினேஷ்வரன் (நஷ்னல் ஹாட்வெயார், கொழும்பு-12), யுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,புஸ்பம் (நோர்வூட்), காலஞ்சென்றவர்களான பெரியசாமி (நோர்வூட்), மூர்த்தி (கொழும்பு), தர்மலிங்கம் (கொழும்பு) மற்றும் சுப்பிரமணியம் (நோர்வூட்) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற பதுளை அம்மையப்பன் பிள்ளை – இராசம்மாள், தலாத்துஓய முரளிஸ்வரன் – இந்திராகாந்தி தம்பதியினரின் சம்மந்தியும்,
Overview
- Funeral Status: Completed
