fbpx
Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மவதி நவரட்ணம் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று பிரித்தானியா Nottingham இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தசாமி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா, திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவலோஜினி(பிரித்தானியா), கஜமுகன்(டென்மார்க்), சுபாஜினி(ஜேர்மனி), ஐங்கரன்(ஜேர்மனி), வாகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
இராசதுரை, சாந்தசெல்வி, விஜயகாண்டீபன், சுதர்சினி, நரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற தவராஜா(இலங்கை), சிவசுந்தரமூர்த்தி(இலங்கை), சந்திரயோகன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகேந்திரன்(இலங்கை), யோகராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
துதி, சிரோனி, வைஸ்ணவி, கீர்த்தனா, மாவின், சிரேன், அகீபன், நிருபன், கௌசி, சினேகா, பிரவின், லக்ஸ்மன், மதுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 10 Nov 2022 1:00 PM - 4:00 PM
  • Funeral Location: Gedling Crematorium Catfoot Ln, Lambley, Nottingham NG4 4QH, United Kingdom

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...