யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்சனா விஜயதீபன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவீந்திரன்-ராகினி தம்பதியினரின் பாசமிகு மகளும்,பத்மகுமார்-காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,விஜயதீபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ராகவி அவர்களின் பாசமிகு தாயாரும்,பிரவீனா (கனடா), பேபிஸ்காந்த் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கேசவன் (கனடா), சாம்பவி (கனடா), விஜயதீபா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,தவனேசன் (கண்ணன் – பிரித்தானியா) அவர்களி்ன் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,வைஷாலி, துவாரகா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 5, 2025
- Time of Funeral: 05-01-2025 from 7:00am - 8:00am
- Time the Cortege Leaves: 05-01-2025 at 10:00am
- Location of Remains: Kingstanding Inn (72 Warren Farm Rd Birmingham B44 0QN, UK),
- Funeral Location: Sandwell Valley Crematorium ( Cremation at Newton Road, West Bromwich B71 3SX, United Kingdom).
Leave a message for your friend or loved one...