Popular

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி அரசரத்தினம் அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – புதியாத்தை தம்பதியினரின் அருமை மகளும், அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இராசேந்திரன் அவர்களின் அருமைச் சகோதரியும்,நிர்மலன், ஜீவரத்தினம், முரளிதாஸ், அகிலா, அகிலரத்தினம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சசிகலா, சுகித்தா, பரமேஸ்வரி, தபேன்திரன், வேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,உசேனிக்கா, துசிக்கா, சர்மிகா, ஆர்த்திகா, லோசன், அபிஷா, அபிரா, அஷ்வரா, அஸ்வியா, வைசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 21, 2025
  • Time of Funeral: 21-04-2025, from 9.00 am
  • Time the Cortege Leaves: 21-04-2025, at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *