Popular

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா – பெரிய தம்பனை, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி கந்தசாமி அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று தனது 88 வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி – வல்லிப்பிளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தசாமி நாகப்பர் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம், தங்கம் மற்றும் சின்னம்மா, செல்வரட்ணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,கமலாம்பிகை, தவராணி, மல்லிகாதேவி, புஸ்பலதா, மனோகௌரி, தவநேசன், சிவநேசன், நகுலாம்பிகை, காலஞ்சென்ற ஜெகநேசம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,கணேசமூர்த்தி, தர்மலிங்கம், இரத்தினம், செல்வசந்திரன், காலஞ்சென்ற ஜெய்சங்கர், சரோயினி, நாகுலமணி, அன்ரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,கரன், கங்காதேவி, கண்ணன், தாரணி, தரலீகன், தர்மினா, பிரியந்தன், மிதுலா, சஞ்சை, கர்ணன், சோபனமா, கவிதா, துவாரகன், சௌமியா, கோனேசன், செலின், செல்வி, சுயேன், சுரேன், டிலுன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2025
  • Time of Funeral: December 28, 2025 from 5:00 PM to 9:00 PM, December 29, 2025 from 8:00 AM to 11:00 AM.
  • Time the Cortege Leaves: December 29, 2025 from 8:00 AM to at 11:00 AM.
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *