Popular

யாழ் சுதுமலையைப் பிறப்பிடமாகவும் இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணி நடராசா அவர்கள் 15-11-2023ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா தங்கச்சியம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நன்னித்தம்பி  நடராசா அவ்ரகளின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, சோதிமலர், காலஞ்சென்ற மனோகரன், மற்றும் குமுதினி, குணாளன்(பிரான்ஸ்), பத்மினி(வவுனியா), குமரவேல்(நடன ஆசிரியர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி,நிர்வாகி இணுவையூர் குமரநர்த்தனாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் கந்தசாமி, இராஜேஸ்வரி,காலஞ்சென்ற தங்கேஸ்வரன் மற்றும் சுகந்தி, சபாநாதன்,  டிலானி(நீதவான்  நீதிமன்றம் சாவகச்சேரி) ஆகியோரின் மாமியாரும், 
 
காலஞ்சென்ற இரத்தினபூபதி மற்றும், செல்வரத்தினம், இராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பையா,  இராமநாதன், தங்கம்மா, சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
தரணீதரன்-காயத்திரி, துஷ்யந்தினி கிருபானந்தன்(கனடா),கருணாகரன், சிவகரன்,ரஜ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...