Popular

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேஸ்வரன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன் (முன்னாள் உரிமையாளர் – KVM Recording Bar) அவர்களின் அன்பு மனைவியும்,ஆதவன், காலஞ்சென்ற ஆர்த்திகா, மாதவன், காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மூகாம்பிகை, மேலிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தவராசா, கனகராசா (கனடா), கனகராணி, துவாரகாதேவி (பிரான்ஸ்), சிவதர்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மகேஸ்வரி, நாகலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பொன்னம்பலம், ராஜ்குமார் (பிரான்ஸ்), சுபாஷ் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th Sept. 2025 at 12:00noon
  • Location of Remains: No. 145, Dutch Road, Chavakachcheri.
  • Funeral Location: Thiruvudal Chavakachcheri Kannappitti Hindu Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *