Popular

யாழ். பளை வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும, வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா தங்கரட்ணம் அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி (சித்த வைத்திய கலாநிதி) – அசுபதி தம்பதியினரின் பாசமிகு மகளும்,தவராசா (ஓய்வுநிலை கிராம சேவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,குமரன் (ஆசிரியர் – மானிப்பாய் இந்துக்கல்லூரி), அருள்குமரன்(ஆசிரியர் – யாழ். மத்திய கல்லூரி), உமா (ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மயூதரன் (சிறைச்சாலை திணைக்களம்), மதுரா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், யாழ் வலயக்கல்வி அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தன்சியா, ஆர்கன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 29, 2026
  • Location of Remains: Mavithapuram. Jaffna
  • Funeral Location: Mavithapuram Tachan Thoppu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *