யாழ். சண்டிலிப்பாய் வடக்கு மட்டு வண்டியைப் பிறப்பிடமாகவும், காளி கோவிலடி, கீரிமலை வீதி சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா பவானி அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்றை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – கண்ணம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வாமதேவன், பத்மலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற ராஜ்பவான், ரஜனி (இலண்டன்), ராஜமதன் (ஜேர்மனி), ராஜ்மோகன் (கால்நடை உத்தியோகத்தர்), ரமணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நந்தகுமார் (இலண்டன்), கரோலின், தர்ஜினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நர்த்தனம் (இலண்டன்), சாரங்கன் (இலண்டன்), துவாரணா (இலண்டன்), புவியழகி, புவிதேவி, வாதுசன், அக்ஷ்யா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 8, 2026
  • Time of Funeral: 08-02-2026 at 12:00 noon
  • Location of Remains: Chandilippai, Keerimalai Road, Kali Koviladi,
  • Funeral Location: Thiruvudal Vilaveli Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *