யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் புஸ்பராசாத்தி அவர்கள் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானப்பிரகாசம் தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லைய்யா செல்லம்மா, யோசம் ஜோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெனடிக்ற் சுமந்திரன் (லண்டன்), சந்திரா (சுவிஸ்), அன்ரன் ராஜ சூரியர் இந்திரன் (டென்மார்க்), டேவிற் மகேந்திரன் (கொலண்ட்), ஜோர்ஜ் குலேந்திரன் (யாழ்ப்பாணம்), றொய்ஸ் ரவீந்திரன் (பிரான்ஸ்), பேனாட் பாலேந்திரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கிங்சிலி புவனேந்திரன், சர்மிளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதா, தவராஜா, வசந்தரூபி, கில்டா, ரணித்தா, ராதா, கமலஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மங்கையற்கரசி, கனகரட்னம் பிளசம்(இந்திரா), யோசப் அன்ரன் திலகவதி, காலஞ்சென்ற இராஜேந்திரா லூர்த்தம்மா(சின்னக்கிளி), யோசப் யஸ்ரின் மல்லிகா(சின்னத்தம்பி), பெனடிக்ற் சுசிலாவதி, யோசப் யோவால் கமலவாசகி ஆகிய
Leave a message for your friend or loved one...