யாழ். சரவணையை பிறப்பிடமாகவும், எல்லை வீதி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவருக்மணி நரசிங்கம் அவர்கள் நேற்று 15-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று சாயி பாதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம் – பூமாது தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரசிங்கம் நரசிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர் – மட் / அன்-நசார் மஹா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், செல்வன். தினேஷ் (Lead, IDMNC, International) அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரன், தவமணிதேவி (இளைப்பாறிய நூலகர் கிழக்கு பல்கலைக்கழகம்), சகுந்தலாதேவி (கனடா), கஜலஷ்மி (லண்டன்), விக்னேஸ்வரன் (லண்டன்), அகிலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கலாநிதி வை. அருள்நந்தி (இளைப்பாறிய பேராசிரியர், விவசாயபீடம், கிழக்கு பல்கலைக்கழகம், விநாயகமூர்த்தி, சொக்கலிங்கம், ஆஷாதேவி, கங்காதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாம்பவி (Brock University, Canada), அர்ஜூன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 18, 2024
- Time of Funeral: 18th April 2024 at 2:00pm
- Location of Remains: 113, Border Road, Batticaloa
- Funeral Location: Kalliankadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...