fbpx
Popular

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கனகரட்ணம் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களா ஆறுமுகம் – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்நாத் (ஐக்கிய அமெரிக்கா), ரபிந்திரநாத் (கனடா), சுசீலா (கனடா), நிர்மலா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிநாத் (நோர்வே), அமர்நாத் (கனடா), ரகுநாத் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினி, மாலதி, காலஞ்சென்ற சிவனொலிபவ, ஜெயதேவன், கங்கா, நிர்மலா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ஶ்ரீபதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராமஜெயம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
விசாகர், சேதுராஜ், ஜனனி, நிதர்ஷினி, பிரியங்கா, சுசாந்தன், இந்திரஜித், அஜந்தி, நிசாந்தினி, தனஞ்சயன், சாரூஜன், தர்ஷினி, ஆதிஷ், தாட்சாயிணி, சாயிஷா, விதூசன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விஸ்வா, அவினாஷ், வருண், கார்த்திக், நிலா, மயிலன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 1, 2024
  • Time of Funeral: 31 Jan 2024 (5:00 PM - 9:00 PM), 01 Feb 2024 (10:30 AM - 12:00 PM)
  • Time the Cortege Leaves: 01 Feb 2024 (12:00 PM)
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...