Popular

யாழ். காரைநகர், வழப்போடை, களபூமியைப் பிறப்பிடமாகவும், சக்கலாலோடையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். தில்லைநாதன் நவரத்தினபூபதி அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையாபிள்ளை – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், கந்தப்பு – பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,அமிர்தலிங்கம் (கனடா), புஸ்பவதி, திலகவதி, சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,நகுலாதேவி (கனடா), காசிப்பிள்ளை, ஏகாம்பரம், ஜீவானந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருஷ்ணவேணி (கனடா), நிஷாந்தன் (கனடா), சதீசன், திவ்யா, வித்யா, ஜனகாந்தன், கோபிநாத், துஷ்யந்தன், சுபஸ்திகா, கீர்த்தனன் (கனடா), ராகுலன் (கனடா) ஆகியோரின் அன்பு பாட்டியும்,ஆதிரா, ஆதிரன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 20, 2024
  • Time of Funeral: 21st Marh 2024 morning time
  • Location of Remains: Residene in Chakkalalodai, Jaffna
  • Funeral Location: Alankatu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...