Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அரச வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் செல்வமணி அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் (மலேசியா), செல்வராயு (மலேசியா), செல்வநாதலிங்கம் (மலேசியா), புஸ்பலீலா, ஞானமணி, செல்லத்துரை மற்றும் பொன்னம்பலம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரவிச்சந்திரன் (ஜேர்மனி), பாலச்சந்திரன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான கலாவதி, இளங்கோவன் மற்றும் ஜனனி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சித்திரா தேவி மற்றும் சாந்தினி (நோர்வே), ஜெகதீஸ்வரன், குணசீலன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனார்த்தனன் (ஜேர்மனி), திவாகரன் (ஜேர்மனி), ஷர்மிலா (நோர்வே), சோபனா (நோர்வே), பிரியங்கா (நோர்வே), ஜெனோஜினி (கனடா), ஜெதுர்ஜீனி, பிரவீணா (கனடா), பிரவீனன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *