Popular

யாழ். சுன்னாகம் புனித அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. திருஞானம் தவமணி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வடிவேலு தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,திரு. திருமதி. யோசப் யுவக்கீன் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற ஜோசப் திருஞானம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஞானசீலன் (முகாமையாளர் – யுனைட்டர் பியூவால் மாட், கிளிநொச்சி), டார்வின் ஜெயசீலன் (ஆசிரியர் – உடுவில் மகளிர் கல்லூரி), ஞானறோஜினி (ஆசிரியை – ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயம்), றெகன்சியா ஞானவதனி (ஆசிரியை – ஏழாலை மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மொறின் (ஆசிரியை – குளமங்கால் றோ.க.த.க. பாடசாலை), மரிய கொன்சலீனா, டொமினிக் ஜீவா (ஆசிரியர் – சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அலெக்ஸ் பெனடிக்ற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *