Popular

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், நாகரத்தினம், தர்மலிங்கம், வேலாயுதம் ஆகியோரின் சகோதரியும்,மகாதேவன், ஸ்ரீவாமதேவன், சகாதேவன், இரத்தினேஸ்வரி, வாமதேவன், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,இராஜேஸ்வரி, வசந்தாதேவி, சரோஜாதேவி, காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன், சாரதா, சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜேந்தினி, கமலினி, பிரேமினி, சுஜேந்தினி, மயூரன், கவிசங்கர், பவிசங்கர், தீபிகா, டினேஸ், சங்கீதா, பிரசாத், சாளினி, சுகன்யா, காலஞ்சென்ற சுகன்யா, யசோதரன், கமலதர்சன், வினோஜன், சாமுவேல், இஸ்ரேலா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 12, 2025
  • Time of Funeral: 12-12-2025 at 11:00 am
  • Location of Remains: Annarathu House, Duvani Road, Udupitti West
  • Funeral Location: Tiruvudal Valvai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *