Popular

யாழ்ப்பாணம் பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது இராமலிங்கம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வேந்திரன் அருந்தவநாயகி அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருலோகசுந்தரம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,சுந்தரராஜன் (சொக்கன் – திருநெல்வேலி), சௌவுந்தரராஜன் (ராசன் – கனடா), சுந்தரநாயகி ( கனடா), அருந்ததி (கனடா), நாகலஷ்மி ( கனடா), சுந்தரேசன் (கனடா), மனோகரி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யோகராணி (லக்கி – திருநெல்வேலி), வரதலஷ்மி (கனடா), மகேந்திரன் (கனடா), மகாதயா ( கனடா ), ஈஸ்வரசுப்பிரமணியம் (கனடா), பிரியா (கனடா),  சிவானந்தன் (கனடா), கந்தசாமி, பஞ்சலிங்கம், இராஜேஸ்வரன், செல்வராசா, சண்முகநாதன் சிவகுமார், யோகமலர் ஆகியோரின் மைத்துனியு

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *