fbpx

யாழ். பொன்னாதரை இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா அழகரட்ணம் அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஆறுமுகம், மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் அன்பு தங்கையும்,கீத்தா, ஜெயசங்கர், யசோதா, சுஜித்தா, விஜித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற ரவிக்குமார், வரதராஜன், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜந்தன், யதூஷன், யாழ்வாணி, திஷானி, தனுஷ்வி ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2024
  • Time of Funeral: 03-11-2024 from 8.30 am to 11.00 am
  • Time the Cortege Leaves: 03-11-2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...