Popular

யாழ் தனங்களப்பு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் மற்றும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா அன்னலட்சுமி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு – பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற  தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,சின்னத்தம்பி (முன்னாள் அதிபர் – யாழ் அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,கோடீஸ்வரன் (கனடா), இராஜேஸ்வரி, விக்னேஸ்வரன் (யாழ். அரு​ணோதயக் கல்லூரி), திருச்செல்வி (யாழ். டிறிபேக் கல்லூரி), திருச்செல்வம் (சாயி மில் உரிமையாளர்), நடராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிறேமளி (கனடா), காலஞ்சென்ற சங்கரலிங்கம் (நில அளவை உத்தியோகத்தர்), செல்வராணி (ஆசிரியை – யாழ். ஏழாலை மத்திய வித்தியாலயம்), பிரபாகரன், இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கோப்பாய் பிரதேச செயலகம்), பிரிந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 16, 2025
  • Time of Funeral: 16-12-2025 at 10:30 AM.
  • Location of Remains: Kalvayal and Savagacheri.
  • Funeral Location: Grympitti Hindu Mayan

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *