யாழ். புங்குடுதீவு கண்ணகைபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா குணபாலலெட்சுமி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுப்பையா – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – யோகாம்பிகை (செல்லம்மா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,அரிராசசிங்கம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வளர்மதி, சசிகலா (கனடா), சாந்தினி (இலண்டன்), கோணேஸ்வரன் (கனடா) யோகானந்தன் (கனடா)ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான கணேஸ், மனோன்மணி மற்றும் வரதலெட்சுமி (யாழ்ப்பாணம்) காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகலிங்கம் மற்றும் மகாதேவன் (கொழும்பு), காலஞ்சென்ற சரஸ்வதி, வடிவேல் (சுவிஸ்), நாகலெட்சுமி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சாந்தி, பார்த்திபன், ஞானசுந்தரம், பானுமதி, சத்தியராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: August 16, 2025 from 05:00 - 09:00 PM and Sunday, August 17, 2025 from 11:00 - 12:00 AM
- Time the Cortege Leaves: August 17, 2025 at 2:00pm
- Location of Remains: St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada),
- Funeral Location: St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada),
