fbpx

யாழ். நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா தவமணி அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – அன்னமுத்து தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,ரவீந்திரன் (DGM-Baurs & CO, Colombo), புவிச்சந்திரன் (பொறியியலாளர் – இலண்டன்), ரூபிச்சந்திரன் (கணக்காளர் – அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நளாயினி (கொழும்பு), சிவாஜினி (இலண்டன்), நிரூபா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,துவாரகன், சர்மினி, சிவேன், சியாம், தனுஜ், சுவாத்தி, ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,கணேசன், காலஞ்சென்ற தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 16, 2025
  • Time of Funeral: 16-01-2025 at 11:00 am
  • Location of Remains: Nawali North Manipaya
  • Funeral Location: Pugadalal Ariyambity Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...