fbpx

(ஓய்வு நிலை ஆங்கில ஆசிரியை – தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ம.வி, பருத்தித்துறை இந்து மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, கொட்டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரி) 
யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. துரைரெத்தினவதி இரவீந்திரன் அவர்கள் 14.11.2022 அன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியினை மிகுந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
 
அன்னார் தொண்டைமானாற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி துரைராஜா-இரத்தினாம்பாள் தம்பதிகளின் மூத்த மகளும்,
 
வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி கணபதிப்பிள்ளை-பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற க.இரவீந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற சுகிர்தவதி, லலிதவதி, மானவதி, ரூபவதி, சண்முகபாலன், சண்முகவரதன், கிருபாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  
 
காலஞ்சென்ற வீரசாமி, காலஞ்சென்ற குணசிங்கம், தங்கவடிவேல், சிவலிங்கம், ஈஸ்வரி, சுசீலா, மகேந்திரன் மற்றும் காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற நவசோதி, கனகேஸ்வரன், வசந்தகுமாரன் ஆகியோ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...