யாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தி, ஞானசேகரம், காலஞ்சென்ற சந்திரகலா, சந்திரலீலா, சந்திரலதா, சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற மகாலிங்கம், சித்திரா, தயாநிதி, ரவிச்சந்திரன், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 14, 2025
- Time of Funeral: 14th Sept. 2025
- Location of Remains: Kuppilan Veeramanai, Jaffna,
