Popular

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் விசாலாட்சி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று தனது 94 வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு துரைசிங்கம் (முன்னாள் கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,பங்கயச்செல்வி, சிவனேசச்செல்வன் (சோட்டர்), கலைச்செல்வி, காலஞ்சென்ற கேதீஸ்வரச்செல்வன், கதிர்காமச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மராஜா, ஶ்ரீரஞ்சகுமார், சகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆதவன், ஆதீபன், கௌசல்யா, பவித்திரன், சாருண், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற வீரமுத்து (ஆசிரியர்), பரிமளம், சிவஞானம், நாகையா (ஆசிரியர்), சொர்ணலிங்கம் (ஜோதிடர்), இராசநாயகம், முத்துக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *