யாழ். உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல- 49/4, மணல்தறை லேன், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துஷ்யந்தி மிகுந்தன் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கு.மிகுந்தன் (பேராசிரியர் – யாழ். பல்கலைக்கழக விவசாயபீடம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,அரவிந்தன், ரகுவிந்தன், வினோவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr. மிதுறிகா (Registrar, NCTH), Eng. துமிலன் (மென்பொறியியலாளர் – WSO2), Dr. வக்ஷலன் (யாழ் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,திவாகரன் (SR Nephrology – கொழும்பு தேசிய வைத்தியசாலை), மாதங்கி (விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்), Dr. ஜோகினி (ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
