யாழ். அனலைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Oshawa – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாதேவி சபாபதி அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்பலம் – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செல்லப்பா சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,லோகராஜா (கனடா), இந்திராணி (கனடா), பொன்னம்பலம்பிள்ளை (கனடா), சுப்பிரமணியம் (ஜேர்மனி), தவமணி (கனடா), நிர்மலா (கனடா), இராஜரெத்தினம் (கனடா), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற கலைவாணி, Dr. கோபால், மாலதி, சுசீலா, சபாரெத்தினம், காலஞ்சென்ற தயாளன், உஷா, கனகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சொக்கலிங்கம், சீவரெத்தினம், சிவஞானம், குணரெத்தினம் மற்றும் மகாலெட்சுமி பூலோகசுந்தரம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கண்மணி, இராசம்மா, சிவபாக்கியம் மற்றும் பூபதி, காலஞ்சென்ற பரஞ்சோதி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 22, 2026
- Time of Funeral: January 21, 2026 from 5:00 PM - 9:00 PM and Thursday, January 22, 2026 from 9:00 AM - 10:30 AM
- Time the Cortege Leaves: January 22, 2026 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley, ON L0H 1G0) at 1:00 PM.
