Popular

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி சிவசுந்தரம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கொங்காதரம்(நாகபூசணி மில்) லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா(ஓவசியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா சிவசுந்தரம்(முன்னாள் Telecom) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானசேகரம்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரசேகரம்(சண்டிலிப்பாய்), சண்முகநாதன்(கொழும்பு), உருத்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) , மதிவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சிவசுந்தரம்(கணவர்)
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Friday, 26 Aug 2022 3:30 PM – 5:50 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தொடர்புகளுக்கு:
சிவசுந்தரம் – கணவர் Mobile : +1 416 534 9786 Phone : +1 647 716 0039உருத்திராதேவி – சகோதரி Mobile : +1 856 308 3677மதிவதனி – சகோதரிMobil

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *