யாழ். வண்ணார்பண்ணை, பிரப்பங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாதேவி விக்னேஸ்வரன் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா – சாயாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான நடராஜா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், விக்னேஸ்வரன் (ஓய்வுபெற்ற உதவி பிராந்திய முகாமையாளர் – மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,வாகீஸ்வரன், வினோதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், ஜெயராஜா மற்றும் விக்கினராஜா, குகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, சத்தியபாமா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற ரதி, கமலா, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிருந்தா, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,திசோன், ரோஷி, ஹனி, ரம்யா, ரேகா ஆகியோரின் அன்பு பேத்தியும், பாட்டியும் மற்றும் உடன்பிறவா உறவினர்களின் அன்புக்குரியவரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 17, 2025
- Time of Funeral: 16-02-2025 from 9:00 am
- Time the Cortege Leaves: 17-02-2025 at 10:00 am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
