fbpx

யாழ். ஏழாலை மேற்கினைப் பிறப்பிடமாகவும், “குமரகிரி” ஏழாலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகாந்தன் வனஜா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்-வேதநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,நாகேந்திரம் உமாகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,திருமதி.வி.நந்திதா, திருமதி.உ.வர்ஜிதா, காலஞ்சென்ற உ.ராம்சரன், செல்வி.உ.மானிஷதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ம.விஜயாலயன், ச.உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,செல்வன் வி. ஜமிகன் வேத், செல்வன் உ. இயலிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பா.பாலமுரளிதரன் (பிரான்ஸ்), பா.பாலசுரேஷ் (சுவிஸ்), பா.பானுகோபன் (இலண்டன்), பா.பாலதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...