Popular

செல்வியின் மரணச்செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம். அன்னாரின் பிரிவால் துயர் பெற்றிருக்கும் கணவர் உதயகுமார், பிள்ளைகள்,உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

Tribute by
ஆறுமுகம் குடும்பம் சிறுவிளான்
நட்பு
இங்கிலாந்து

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...