Popular

யாழ். சங்கானை விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உதயபுத்திரன் இராஜேஸ்வரி அவர்கள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,திலாகரன், சுகந்தினி, சுதர்சினி, சுமதினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2025 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 16, 2025
  • Time of Funeral: 16-04-2025 at 9.00 am
  • Time the Cortege Leaves: 16-04-2025 at 11.00 am
  • Location of Remains: Wiggineswara Road, Sanganai, Jaffna
  • Funeral Location: Thiruvudal Vilaveli Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *