fbpx

நுவரெலியா-டிக்கோயா, இல-454/2, பாடசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வ.பரமேஸ்வரி அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ந.ஆறுமுகம் (பாலன் டெக்ஸ்-டிக்கோயா) அவர்களின் அன்பு மனைவியும்,அமிர்தகுமர், கலைவாணி (ஆசிரியை-சென் கெப்ரியல் கல்லூரி, ஹட்டன்), ஶ்ரீபிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,அழகுருசாமி (முகாமையாளர், ஆசிரியர்- வாண்மை விருத்தி நிலையம், நுவரெலியா), நவனீதன் (ஆர்த்திஷா டெக்ஸ்டைல், கொழும்பு), அம்ஷா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கொட்டகலை, கொமர்ஷல் தகன சாலையில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 23, 2024
  • Time of Funeral: 23-08-2024 at 2:00 PM
  • Time the Cortege Leaves: 23-08-2024 at 4:00 PM
  • Location of Remains: Nuwaraeliya-Dickoya house-454/2, school road
  • Funeral Location: Kotakalai, Commercial Crematorium Road

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...