கொழும்பு – வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வடிவாம்பிகை கனகராஜா அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி – புண்ணியவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,வானதி, ரவிசங்கர், விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துரைசிங்கம், சியாமளா, மதிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிமன்யு, அஜிதன், காவேரி, கரிகாலன், கார்த்திகா, அம்ஷன் – மிதுஷாயினி, எழிலன் – ஓஷியன், விசாகன், தரணி, செழியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஜெனியாயின் அன்பு பூட்டியும்,முத்துலட்சுமி, சிவநேசம், மாணிக்கவல்லி, புவனேஸ்வரி, முருகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், கந்தசுவாமி, பாலவடிவேல், புஸ்பவதி, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...