Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. வடிவாம்பிகை தங்கராஜா  அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த  காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவை அதிகாரி) – லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சீதேவி  தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தங்கராஜா (இளைப்பாறிய அதிபர் – வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை, உதவிக் கல்விப் பணிப்பாளர் – முல்லைத்தீவு) அவர்களது அன்பு மனைவியும்,முகுந்தன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சுதர்சினி, முருகுசெழியன் ஆகியோரது அன்பு மாமியாரும்,அட்ச்சரன், நேத்திரன், ஆயகி, சாயகி ஆகியோரது அன்புப் பேத்தியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2025
  • Time of Funeral: 20-07-2025 from 9:30 am to 1:30 pm
  • Time the Cortege Leaves: 20-07-2025 from 9:30 am to 2:00 pm
  • Location of Remains: Barnet Football Club Amber Lounge The Hive (Camrose Ave, London HA8 6AG)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London NW7 1NB)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *