fbpx
Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சரஸ்வதி அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
யாழ்ப்பாணம் தட்டாதெருவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கீர்த்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இராசதுரை(விமானநிலைய கட்டுப்பாட்டாளர் கட்டுநாயக்கா- Airport Controller), செல்வரட்ணம், குமாரவேலு(நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்), சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் திருமதி சிவசுப்பிரமணியம் அன்னலட்சுமி(கனடா), பரராசசிங்கம் மகேஸ்வரி, கந்தசாமி குணமணி, காலஞ்சென்ற குமாரசிங்கம் நாகேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, தங்கேஸ்வரி மற்றும் ஜெகநாதன் புவனேஸ்வரி(இராசாத்தி- ஓய்வுபெற்ற பணிப்பாளர் Dept of Industry & Marketing Export Promotio

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...