யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும், சரவணையை வாழ்விடமாகவும், இலண்டன் – Northolt இனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வளர்மதி முரளிதரன் அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் – மலர்மகள் தம்பதியினரின் அன்பு மகளும்,முரளிதரன் (ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
