Popular

திருமதி. வள்ளியம்மா குமாரவேல் ஆசாரி அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குமாரவேல் ஆசாரி அவர்களின் துணைவியாரும்,ராஜேஸ்வரி, சுலோசனா, சுசிலா, இந்திராணி, ஜெயசீலன், சண்முகவடிவு, சிவக்குமார், கலைவாணி, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலேந்திரன், ராஜேந்திரன், லியோன்ரவல், சிவப்பிரகாசம், ஜலஜாதேவி, கண்ணன், ராஜசேகரன், அனெட் (Annet), குலேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,ஆனந்த், பார்த்தீபன், பாரதி, பிரதீபன், சுதாகர், சுரேகா – அருணன், ஆதவன், துலன், தங்கன், பிரதீபா, தீபன், உதேஷ், அஜந்தன், பிரவீன், பிரியன், அரேஷ், கிஷாந்த், சஹானா, சாருஷ் ஆகியோரின் பாட்டியும்,திவர்னா, கௌசீகன், கிரோஷிகா, நிதுலன், பிரதீக்‌ஷன், பிரவந்திக்கா, சிநேகன், அஸ்வின், பவித்ரன், நதீஷ், நவ்யா, நவீஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2024
  • Time of Funeral: March 9, 2024 at 09:00am
  • Time the Cortege Leaves: March 9, 2024 at 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Keravalapitti Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *