யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூஜேர்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளிநாயகி வேலாயுதபிள்ளை அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கவிதா, கணேஸ், வினிதா, பாலகிருஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம்சென்ற திரு. வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,செந்தில், கோபால், ஜாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-08-2024 புதன்கிழமை அன்று காலை 9:30 தொடக்கம் 11:30 வரை (Frankiin Memorial,188 Route 27, New Brunswick, New Jersey) இல் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 7, 2024
- Time of Funeral: 07-08-2024 from 9:30 AM to 11:30 AM
- Funeral Location: Frankin Memorial, 188 Route 27, New Brunswick, New Jersey.
Leave a message for your friend or loved one...