Popular

இல-15/B, பாடசாலை வீதி, மஸ்கெலியாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளியம்மா பெருமாள் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பெருமாள் அவர்களின் அன்பு மனைவியும்,யோகேஸ்வரன், தியாகராஜா, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 410 0301+94 71 740 5356

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2025
  • Time of Funeral: 16-10-2025 at 2:30 PM.
  • Funeral Location: Thiruvudal Kotagala Electric Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *