Popular

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேதநாயகி சிறிதரன் (பபி), சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 – 5:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G) இல் நடைபெற்று, அதே தினம் உடலம் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 4, 2025
  • Time of Funeral: 04-08-2025 from 1:00 - 5:00
  • Time the Cortege Leaves: 04-08-2025 at5:00
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *