Popular

யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. வனதராணி ஸ்ரீரவீந்திரா அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் துரதிருஷ்டவசமாக அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வராசா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு. திருமதி. இராசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,ஸ்ரீரவீந்திரா (பேரதேனியா பல் சிகிச்சை, செல்வரத்தினம் நிலையம் – யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,சரணிஞர் (வைத்தியர் – யாழ். போதனா வைத்தியசாலை), லக்ஷக்ஷியன் (பல் மருத்துவ மாணவன் – இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தவநேசன் (பிரான்ஸ்), சுபநேசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பான சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது மூளாய் இல்லத்தில் இடம்பெற்று, திருவுடல் மூளாய் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *