Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  வானதி பிரதீப்குமார் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தேவராஜா – மஞ்சுளா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,அலோசியஸ் ஆனந்தராஜா – சிவகங்கை தம்பதியினரின் அன்பு மருமகளும்,பிரதீப்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,சூரியப்பிரியா, யதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அகிலன் அவர்களின் அன்பு மாமியாரும்,கஜேந்திரன் (பிரித்தானியா), சுதந்தன் (பிரித்தானியா), றோகன்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,லக்‌ஷி (பிரித்தானியா), வினுஷா (பிரித்தானிாய), கார்த்திகா (ஆசிரியை), தர்சினி, சுபாசினி, டிலக்‌ஷனா, கவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்தியகாந், கிருத்திக்,ஷியன்னா, விதுன், நிதுனா, லதுஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *