இந்தியா – நல்லப்பநாயக்கன்பட்டியைப் பிறப்பிடமாகவும், அரங்களவத்தை, கொத்தமல்லியை வாழ்விடமாகவும், இல-134/1, ஸ்ரீ சித்தார்த்த வீதி, கிருலப்பனை, கொழும்பு-05 வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வனத்தாய் அம்மாள் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கிருலப்பனை பூர்வராம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
