அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், Bebington பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா ராஜகுமார் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தருமலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜகுமார் அவர்களின் அருமை மனைவியும்,
பேருஷா, தக்ஸன், சஹானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதா, கோகிலா, காலஞ்சென்ற கலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரமலை, பாக்கியம், தவராசா, காலஞ்சென்ற தியாகராச, பேரின்பராசா, சதானந்தராசா, புண்ணியமூர்த்தி, சின்னத்துரை, மேகராசா, நிர்மலகுமாரி, மார்ஷலின் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சந்திரமலர், சந்திரகுமார், குணராஜ், செல்வராஜ், ருத்திரதாசன், தர்ஷினி, புஸ்பராஜ், சத்தியராஜ், அஷோபிக்கா, அனுக்ஷியன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
Tuesday, 14 Nov 2023 (11:00 AM – 2:00 PM)
New Ferry Village Hall
Grove St, New Ferry, Birkenhead, Wirral CH62 5AZ, United Kingdom
நல்லடக்கம்
Tue
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 14, 2023
- Time of Funeral: 14 Nov 2023 (11:00 AM - 2:00 PM)
- Time the Cortege Leaves: 14 Nov 2023 (2:30 PM)
- Location of Remains: New Ferry Village Hall Grove St, New Ferry, Birkenhead, Wirral CH62 5AZ, United Kingdom
- Funeral Location: 8BR, Bridle Rd, Bromborough, Birkenhead, Wirral, United Kingdom
Leave a message for your friend or loved one...