Popular

யாழ்ப்பாணம் கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பயனியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தகுமாரி நந்தகுமார் அவர்கள் 17-08-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வேணுகோபால் பக்தர் கனகவல்லி தம்பதியரின்  அன்பு புதல்வியும்,
 
காலஞ்சென்ற வேதாரணியம் ஆசாரி தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
திரு. வே. நந்தகுமார் அவர்களின்அனுபு மனைவியும்,
 
வத்சன், சிந்துஜா, தர்சன், கௌசன் ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,
 
சத்தியவாணி, கிரஹம், பிரியதர்ஷினி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவகாமி, ரவீந்திரன், மகேந்திரன், யோகேந்திரன், லீலா, கோகிலம், சாந்தி, மல்லிகா, ஆனந்தி, செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான கேதாரீஸ்வரி, விஜயகுமாரி மற்றும் ரவீந்திரகுமாரி, லோகேந்திரன், காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், அம்பிகாபதி, லீலாவதி, வசந்தாதேவி, ரவீந்திரகுமார், தர்மராஜ், காலஞ்சென்ற பாரிவேல், சேகர், செல்வச்சந்திரன், நிரஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
அக்னி, பிரித்தியங்கரா, பிரித்தியங்கரி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2023
  • Time of Funeral: 20th August 2023 at 10:00am
  • Location of Remains: Pioneer Road, Batticaloa,
  • Funeral Location: Vidyyankadu Hindu Mayan (e Crematorium) for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...