Popular

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரமசிவம் – சற்குணசௌந்தரி (பெரியவா) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை – தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+44 758 717 8397+94 70 572 1911

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *