fbpx
Popular

யா/இணுவில் கோண்டாவில் துரைவீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி வைத்தியலிங்கம் பூமணி இன்று(17-07-2022) இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலம்சென்ற செல்லப்பா நாகமுத்து தம்பதிகளின் மகளும் ,
 
கந்தர் ஆனந்திப்பிள்ளை ஆகியோரின் மருமகளும் ,
 
காலம்சென்ற வைத்தியலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்) அன்பு மனைவியும்,
 
ஸ்ரீஸ்கந்தவரோதயன் (ஓய்வுபெற்ற இலங்கைவங்கி முகாமையாளர்) , ஸ்ரீராஜவரோதயன்  (ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
 
அன்னாரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...