Popular

நீர்கொழும்பு, தளுபத்தையை வசிப்பிடமாக கொண்ட திருமதி. வெள்ளைத்தேவர் நாகம்மா அம்மா அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 03:00 மணிளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2025
  • Time of Funeral: 20-02-2025 at 03:00 PM.
  • Location of Remains: Thalupatta, Negombo,
  • Funeral Location: Negombo General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *