யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், வராத்துப்பளை, கனடா Montreal, Cornwall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை செல்லமுத்து அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சுப்பிரமணியம் (கனடா), யோகராசா (இலங்கை), யோகேஸ்வரி (கனடா), பாலகிருஷ்ணன் (பிரித்தானியா), கணேசலிங்கம் (கனடா), காந்தலிங்கம் (கனடா), ஜெயந்தி (இலங்கை), நடராசன் (கனடா), வசந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற கதிர்காமு, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெகதீஸ்வரி (கனடா), பரமேஸ்வரி (இலங்கை), விமலேந்திரன் (கனடா), விமலா (பிரித்தானியா), ஊர்மிளா (கனடா), பிறேமி (கனடா), யோகலிங்கம் (இலங்கை), ஜெயமதி (கனடா), திருமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: April 12, 2025 from 4:00 PM - 8:00 PM,
- Time the Cortege Leaves: April 13, 2025 from 8:00 AM - 12:00 PM.
- Location of Remains: Wilson Funeral Home (822 Pitt St, Cornwall, ON K6J 3S2, Canada)
Leave a message for your friend or loved one...