Popular

யாழ். மலேசியாவை பிறப்பிடமாகவும், கைதடிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேஸ்வரி நடராசா அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா (ஓய்வுபெற்ற அதிபர்- கைதடி விக்கினேஸ்வரா)  அவர்களின் அன்பு மனைவியும்,கலா (இலண்டன்), கீதா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரவீந்திரன் (இலண்டன்), சிறீமோகன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr.ஜனனி (இலண்டன்), Dr. ஆரணி (இலண்டன்), கிஸ்சான் (இலண்டன்), விசாகன் (இலண்டன்), ஆர்த்தி (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2025
  • Time of Funeral: 16-02-2025) at 8.00 am
  • Location of Remains: "Eeswari Illam" Clapping,
  • Funeral Location: Hindu cemetery in Pukhazhutal Uriyan.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *